இதயம் மீட்டும் கீதம்!
Friday, March 30, 2007
மறவாத என் நினைவுகள்
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/
மறந்து போகும்
மானிடப் பிறவியில்
இந்த நினைவு என்றும்
எனை விட்டு மாறாது-
மறவாது.
என் சுவாசத்தோடு..
கலந்துபோன
இந்த இதயம் மீட்டும் கீதம்
தினம் தினம்
மீட்டிக்கொண்டே
இருக்கும்.
ராகினி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)