
23.8.09
என்னிடம் நீ..என்றும்
இன்று என்ன என்பதை நான் அறிந்தேன்
விதி விடவில்லை உன்னோடு பேசி விட
காலத்தில் கையில் சிக்கி
தவிப்பதே என் வாழ்வில்
நான் கொண்டுவந்த பூர்வ வரம்
இதில் உன்னை தந்த இறைவன்
என் கையில் தரதாத போது
இறைவனை மறந்தேன்
உன்னோடு பேசவிடாத போது
என்னை மறந்தேன்
இருந்தும்
உன்னை மட்டும்இறுதிவரை நேசிப்பேன்
மரணம் வரை பூஜிப்பேன்.