
வாழ்த்துக்கள்.------------
நீ..யோ..உன் பிறந்த...நாளுக்கு எதுவும் வேண்டாம் என்றாய்.யோசிக்கையில் என்னால் தரமுடிந்ததுஅன்பு முத்தம் ஒன்றுதான்.ராகினி.http://www.dishant.com/jukebox.php?songid=18743பூவிலேமேடை நான் போடவா..?பூவிழி முட நான் பாடவா..?

என் வாழ்வில் எத்தனைபிரிவுகளைசந்தித்தேன்.ஆனால்..இப்போ.. தடுமாறுகின்றேன்நாம் எப்பவும் இப்படியேதொடருவோமோ..?என்று.பிரியமுடன்ராகினி.http://www.tamilpeek.com/watch.php?vid=1068&part=5046ஒரு பாடல் நான்கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன். வாழ்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும்.

உனக்காக.---------------
என்னை எப்படி நீ......நினைக்கின்றாயோ..எப்படி சுவாசிக்கின்றாயோ.
என்று ஆராய்ந்துபார்ப்பதை விட.
நான் உன்னை நேசிப்பதும் உனக்காக தவிப்பதும்நீ..அறிந்தால் போதும்
நான் கவிதை எழுதிக்கொண்டே..இருப்பேன் உனக்காக.-------
பிரியமுடன்சுவாசிக்கும்ராகினி. http://www.dishant.com/jukebox.php?songid=18744வாறாயோ வான்மதி தாறாயோ நிம்மதி ஏதேதோ என் ஆசை கேட்டுப்போனேன் காதல் தூது போனேன் என் மனம் உன் வசம்.

நிஜம்-----நினைவுகளில் நீ..நிஜமும்.என் கவிதைக்கு..நீ காவியம்.என் அசையாதமனக்கோட்டையில் நீ...இசைக்கின்ற புல்லாங்குழல்ராகினி. http://www.tamilpeek.com/watch.php?vid=461&part=2439
சகானா சாறல் துவுதோ சகாரா பூக்கள் பூத்ததோ?
கடிகாரம்-----------தினம் தினம் உன்னோடுஉரையாடிய...நேரத்தைஎன் வீட்டு..கடிகாரம்காட்டும் போதெல்லாம்.
என் கருவிழியை கண்ணீர்மறைக்கின்றது.ராகினிhttp://www.tamilpeek.com/watch.php?vid=928&part=4197அழகிய விழகளில் உனதழகு அருகினில் வருவது எனதழகு .