

எத்தனை
பிரிவுகளை
சந்தித்தேன்.
ஆனால்..
இப்போ..
தடுமாறுகின்றேன்
நாம் எப்பவும் இப்படியே
தொடருவோமோ..?
என்று.
பிரியமுடன்
ராகினி.
http://www.tamilpeek.com/watch.php?vid=1068&part=5046
ஒரு பாடல் நான்கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன். வாழ்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும்.
No comments:
Post a Comment