

---------------
என்னை எப்படி
நீ......
நினைக்கின்றாயோ..
எப்படி சுவாசிக்கின்றாயோ.
என்று ஆராய்ந்து
பார்ப்பதை விட.
நான் உன்னை
நேசிப்பதும்
உனக்காக தவிப்பதும்
நீ..
அறிந்தால் போதும்
நான் கவிதை
எழுதிக்கொண்டே..
இருப்பேன் உனக்காக.
-------
பிரியமுடன்
சுவாசிக்கும்
ராகினி.
http://www.dishant.com/jukebox.php?songid=18744
வாறாயோ வான்மதி தாறாயோ நிம்மதி ஏதேதோ என் ஆசை கேட்டுப்போனேன் காதல் தூது போனேன் என் மனம் உன் வசம்.
No comments:
Post a Comment