
இன்றைய நாள்
என் வாழ்வில் வந்த..
நாட்கள் எல்லாம்.
எனக்கு மகிழ்சி தராத போது.
நீ.. வந்த இன்றைய நாளே..
என்னை மகிழ வைத்த
இன்ப நாள்.
அன்பும் பாசமும்
நேசமும் தவிப்பும்
மிரட்டலும் தேடுதலும்
காத்திருப்பதும் நட்பும்
மனிதாபிமாணமும்
நடிப்பில்லா உள்ளமும்.
காதலும் கருணையும்.
கனிவும் இனிமையும்
இத்தனையும் சேர்ந்தே
உன்னிடம் கண்டேன்.
அன்றைய நாட்களை விட
இன்றைய நாள் போதும்
நான் வாழ்ந்து..
கொண்டே இருப்பேன்.
ராகினி
வின்னோடு மேளச்சத்தம் என்ன மண்ணோடு சின்னத்தூறல் என்ன..எங்கேதான் சென்றாயோ..?
-------------
எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]
3 comments:
அன்பு கவிதைக்குயில் மிக் அருமையான குரலுடன் கதையும் பாட்லும் கேட்டேன் மனம் நிறைந்தது
மகிழ்வான அமைதியான் வாழ்க்கை அமைய கடவுளைப்
பிரர்ர்த்திக்கிறேன் அன்புடன் விசாலம்
nanri amma ungkal anpu madal kandu santhoosam
//அன்றைய நாட்களை விட
இன்றைய நாள் போதும்
நான் வாழ்ந்து..
கொண்டே இருப்பேன்.//
நிச்சயம் வாழ்ந்துகொண்டே,கதைகளும் கவிதைகளும் படைத்துக்கொண்டே.....
Post a Comment