
என் இதயமுகவரியே.
-----------------
உனது முகவரியை
தரமறுத்தாலும்
என் இதய டயறிலில்
உனது முகவரியை
எழுதியுள்ளேன்.
சில சமயம் என்
மனக்குறையை
முடிக்காத கடிதமாய்
உன்னோடு பேசிமுடிக்கையில்
என் உள்ளம் குமுறுகின்றது
ஏன் முடிகின்றது
நம் பேச்சு என்று.
என்ன செய்ய..
நான்..இருப்பதால்
கவிதை எழுத துடிக்கின்றது
என் கரங்கள்
இறந்த பின்னும் வானத்து
நற்சத்திரத்தில் எழுதுகின்றேன்
நீ..உறங்கும் போது
படித்துவிட்டு சந்தோசமாய்
உறங்கிவிடு.
http://tamildot.com/Sakarakatti/Tamilmp3world.Com%20-%20Marudhaani.mp3?d=PO2N9AULமருதானி மருதானி.மருதானி விழயில் ஏன் அடி போடி
1 comment:
Dear Rahini,
I enjoyed your poems. Thanks
Post a Comment