
உன்னை அறிய முன்னே
உருகியது..
இவள் இதயம்.
உன்னை அறிந்த பின்
தவிக்கின்றது
இவள் இதயம்.
உனக்கும் எனக்கும்
இருக்கும் தூரம்
பல மடங்கு ஆனாலும்
அதில்..
ஆதுதல் தருவது
தொலை பேசியும்
மின் அஞ்சலும்தான்.
இதில்
உன்னை ஒவ்வொரு
நிமிடமும் பார்வையிடும்
என் விழகள்
உன்னை தேடிக்கொண்டே..
இருக்கின்றது என்பதை
மறந்தவிடாதே
அன்பே..என் விழியில்
உன் விழி.
ராகினி
http://www.dishant.com/jukebox.php?songid=62931
உயிரிலே என் உயிரிலே நினைவுகள் நீயடி உனக்கெனவாழ்கிறேன் நானடி....
http://www.raaga.com/playerV31/index.asp?pick=411&mode=3&rand=0.9810827018250128&bhcp=1
அன்பே நீ..மயிலா.?குயிலா..?கடலா? புயலா? பூந்தென்றலா..?
