
உன்.பிடிவாதத்தின்
வெளிப்பாடு என்றால்.
என் கண்ணீர் கூட..
உன்மேல் கொண்ட அன்பின்
வெளிப்பாடுதான்.
உனக்கென நான் கவிதை
எழுதும் நேரங்களில் மட்டும்
இன்பமும் அமைதியும்
நிலவு கின்றதே..
ஏன் என்கின்றாயா...?
கவிதையில் உன்
முகம் காண்கின்ற
உணர்வுகள் தான் காரணம்.
இன்பத்தையும் கவிதையும்..
தொலைத்த நான்
உன்னை சந்தித்ததில்
மீண்டும் கொஞ்சம் என் கவிதைகள்
துளிர் விடுகின்றது.
உன்னை விட்டு விலக என்னிய
நேரங்களில் கூட என் இதயம்
வலிமை கொண்டது.
ஆனால்.
இப்போ..நீ...பிரிந்துடுவாயா..
என்று இதயம்
வலிக்கின்றது.
ராகினி
ஜேர்மன

3 comments:
nanri rasiha.
அருமையான கவிதை
"என் கண்ணீர் கூட..
உன்மேல் கொண்ட அன்பின்
வெளிப்பாடுதான்."
நன்றாக இரசித்தேன். அழகிய வரிகள்
வாழ்த்துக்கள் ராகினி.
Post a Comment