
இது என்ன புதுமையடா..
நினைத்துப்பார்க்கையில்.
இன்பமே... வளருதடா...
உன் அன்பிருந்தால் போதும்
என் ஆயுள் வளர்வதற்கு
நீ..பிரிவதென்றால் சொல்லிவிடு.
நான் பிரிந்து சென்று மொளனக்கடலில்
கரைந்துவிடுகின்றேன்.
எத்தனை மனிதர்கள்
வந்து சென்றாலும்.
அன்பை பரிமாறிய
உன்னை நான் மறப்பேனா...
http://www.raaga.com/playerV31/index.asp?pick=9040&mode=3&rand=0.015995685527982306&bhcp=1
இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா தினம் தினமே நம் வீட்டிலே,,
2 comments:
kavithaigal anaithum arumai..
உன்னை நான் மறப்பேனா...
migavum arumaiya ullathu...
vazhthukal... madam..
ungalin paratukalukum vazhthukal....
nanri suresh ungga varukaikku,
anpukku adimaikolum.
rahini
Post a Comment