Thursday, October 05, 2006

எழுது ஒரு கவிதை.

என் உயிர் பிரியும்போதும்.
உன் கவிதையைத்தேடும்
என் விழகள்.
அப்போதாவது.
உன் கரங்கள்.
கவி ஏழுதுமா....?

http://www.raaga.com/playerV31/index.asp?pick=49849&mode=0&rand=0.8847342581511304&bhcp=1
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?
ராகினி
ஜேர்மன்



3 comments:

றெனிநிமல் said...

நல்ல கவி!
அழகிய அசையும் படங்களுக்கும் தேடி இணைப்பதற்கும் பாராட்டுக்கள்.

Anonymous said...

காதல் காயங்களைக் கவிதையாப் பார்க்கின்றேன்.
கவிதைக்குப் பல பரிமாணங்கள் உள்ளதென்பதற்கு உங்கள் கவிதைகள் எடுத்துக்காட்டுக்கள்.
பாராட்டுக்கள் ராகினி.

அன்புடன் இலக்கியா

rahini said...

nanri nanri

ilakia
reni