

------------
நீ..யோ..
உன் பிறந்த...
நாளுக்கு எதுவும்
வேண்டாம் என்றாய்.
யோசிக்கையில்
என்னால் தரமுடிந்தது
அன்பு முத்தம் ஒன்றுதான்.
ராகினி.
http://www.dishant.com/jukebox.php?songid=18743
பூவிலேமேடை நான் போடவா..?பூவிழி முட நான் பாடவா..?
http://www.mediafire.com/?ziob09tc6fl